Templesinindiainfo

Best Spiritual Website

Month: September 2018

Sakthi Koduppavane Saranam Pon Ayyappa Lyrics in Tamil

Ayyappan Songs: சக்தி கொடுப்பவனே சரணம் in Tamil: சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா! சங்கீத பிரியனே சரணம் பொன் ஐயப்பா! கலிகால வரதனே சரணம் பொன் ஐயப்பா! காவி கரையிருப்பவனே சரணம் பொன் ஐயப்பா! அற்புத விக்ரஹனே சரணம் பொன் ஐயப்பா! அன்பான தெய்வமே சரணம் பொன் ஐயப்பா! மோகினியாள் பாலகனே சரணம் பொன் ஐயப்பா! மோகமெல்லாம் தீர்த்திடுவாய் சரணம் பொன் ஐயப்பா! எருமேலி தர்ம சாஸ்தாவே சரணம் பொன் ஐயப்பா! எங்களை நீ […]

Vanpuli Mel Yerivarum Engal Veera Lyrics in Tamil

Ayyappan Songs: வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் in Tamil: வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை! கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன்யான் செய்யவில்லையோ! அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம் நீயும் வேட்டையாடி விரட்டிடவோ! பாலெடுக்க புலி எதற்கோ உந்தன் பார்வைதான் சக்தியற்றதோ […]

Andathin Thalaivane Arputham Puriva Lyrics in Tamil

Ayyappan Songs: அண்டத்தின் தலைவனே அற்புதம் in Tamil: அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா! அகந்தை அழிப்பவனே அச்சுதன் மகனே சரணம் ஐயப்பா! ஆதியே ஜோதியே ஆதி பராபரமே சரணம் ஐயப்பா! ஆசியருள வேண்டும் ஆசான் எமக்கு நீயே சரணம் ஐயப்பா! தத்துவப் பொருளே வித்தகச் செல்வா சரணம் ஐயப்பா! தர்மத்தின் உருவே தனிப்பெரும் சுடரே சரணம் ஐயப்பா! பதினெட்டாம் படியோனே பார்புகழ் தலைவா சரணம் ஐயப்பா! பரம பவித்ரனே பராசக்தி மகனே சரணம் […]

Illamal Ulakangal Iyankathayya Samiye Lyrics in Tamil

Ayyappan Songs: ஐயனே சாஸ்தாவே சாமியே in Tamil: ஐயனே சாஸ்தாவே சாமியே தெய்வமே ஈசனே கடவுளே! நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும் கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும் கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்! இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில் இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார் மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி புரியும் வள்ளல்! […]

Ayyappa Ayyappa Entrunai Paadi Lyrics in Tamil

Ayyappan Songs: ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் in Tamil: ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி அனுதினம் தொழுவோம் அனைவரும் கூடி மெய்யப்பா மெய்யப்பா என்றுன்னை நாடி மெய்ப்பொருள் கண்டோம் ஆயிரம் கோடி! அம்மையே இல்லாமல் தோன்றிடும் விந்தை அவனியில் யாரும் கண்டதே இல்லை இம்மையும் மறுமையும் வியந்திடும் வண்ணம் இறைவா நீதான் பிறந்தாயே! மாயவன் ஈசன் அன்பின் உறவால் மலையில் மலர்ந்த அதிசயமலர் நீ காலையில் தோன்றும் இளங்கதிர் நீயே கற்பகத்தருவே கரங்குவித்தோம்! நினைத்தால் நெஞ்சம் இனித்திடும் […]

Arul Surakkum Ayyane Vaa Vaa Alangara Lyrics in Tamil

Ayyappan Songs: அருள் சுரக்கும் ஐயனே வா வா in Tamil: அருள் சுரக்கும் ஐயனே வா வா! அலங்கார ரூபனே வா வா! அனாத ரக்ஷகனே வா வா! அஹிம்சா மூர்த்தியே வா வா! ஆனந்த விக்ரஹனே வா வா! ஆபத்தில் காப்போனே வா வா! ஆதிசக்தி மகனே வா வா! எங்கும் நிறைந்தவனே வா வா! எங்கள் குலதெய்வமே வா வா! கலியுக வரதனே வா வா! கருணாகர கடவுளே வா வா! இரக்கம் […]

Anaithum Neeye Manikanda Andathin Lyrics in Tamil

Ayyappan Songs: அனைத்தும் நீயே மணிகண்டா in Tamil: அனைத்தும் நீயே மணிகண்டா! அண்டத்தின் தலைவா மணிகண்டா! அகில நாயகனே மணிகண்டா! அகோரன் மகனே மணிகண்டா! அதிசயப் பிறவியே மணிகண்டா! அணைத்திட ஓடிவா மணிகண்டா! அதிகுண அப்பனே மணிகண்டா! அதிர்வேட்டுப் பிரியனே மணிகண்டா! அம்புவில் தரித்தோனே மணிகண்டா! அம்புஜ மலர்ப்பாதனே மணிகண்டா! அருளே பொருளே மணிகண்டா! அருள்தர அவதரித்தாய் மணிகண்டா! அருட்கலை உருவே மணிகண்டா! அருமை மிகுந்தவனே மணிகண்டா! அர்ச்சனை செய்வோம் மணிகண்டா! அபாயம் வராது காப்பாய் […]

Neelimalai Nirmalane Saamiye Saranamaiyya Lyrics in Tamil

Ayyappan Songs: நீலிமலை நிர்மலனே சாமியே in Tamil: நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா! பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா! பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா! புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா! பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா! கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா! கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா! நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா! நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா! மலைமகள் மகனே சாமியே சரணமய்யா! மகிமைகள் அருள்பவனே சாமியே […]

Pachaimalai Vazhukintra Sembavalameni Lyrics in Tamil

Ayyappan Songs: பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி in Tamil: பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா செம்பவள மேனி பிச்சை கொள்வோம் அவனருளை சாமியெல்லாம் கூடி அவன் திருப்புகழைப் பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! இச்சையெல்லாம் அறுத்தெறியும் ஐயப்பனை நாடி நம் உச்சிதனை திருவடியில் வைத்து வணங்கி பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! மெய்யான அன்போடு நெய்விளக்கை ஏற்றி […]

Ayyanai Kaana Vaarungkal Azhagu Lyrics in Tamil

Ayyappan Songs: ஐயனைக் காண வாருங்கள் in Tamil: ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்! உள் உருகி பாடுவோம் வாருங்கள்! நல் உறவு சமைப்போம் வாருங்கள்! நோன்பிருப்போம் வாருங்கள்! நைந்துருகுவோம் வாருங்கள்! பேதம் களைவோம் வாருங்கள்! போதம் பெருவோம் வாருங்கள்! இருமுடி தாங்குவோம் வாருங்கள்! இணைந்திருப்போம் வாருங்கள்! மலை ஏறிச் செல்வோம் வாருங்கள்! ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்! ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்!

Scroll to top