Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :
Home / Hindu Mantras / Ayyappa Stotram / Irumudigal Naangal Rrumudigal Ellorum Lyrics in Tamil | இருமுடிகள் நாங்கள் இருமுடிகள்

Irumudigal Naangal Rrumudigal Ellorum Lyrics in Tamil | இருமுடிகள் நாங்கள் இருமுடிகள்

437 Views

Ayyappan Song: இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் Lyrics in Tamil:

இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் எல்லோரும் இருமுடிகள்
தாங்கி வரும் வேளையிலே உந்தன் சரணகோஷம் கேட்குதப்பா
சாரலிலே – மலைச்சாரலிலே – சபரிமலைச் சாரலிலே

குளத்துப்புழை குருவாயூர் சென்றுவந்தோம்
குருவுக்கும் குருவை காண வந்தோம்
எருமேலி பேட்டைதுள்ளி ஆடியே வந்தோம்
சுவாமி திந்தகத்தோம் – ஐயப்ப திந்தகத்தோம்
நெய்யினாலே அபிஷேகம் செய்யவே வந்தோம்
நிர்மல மூர்த்தியை காணவே வந்தோம்
அங்கே இல்லாதாரும் உள்ளவரும் பேதமில்லையே
அருள் வள்ளலே உன் கருணைக்கொரு எல்லையில்லையே. (இருமுடிகள்).

  • Facebook
  • Twitter
  • Pinterest
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *