Templesinindiainfo

Best Spiritual Website

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு

Lord Shiva Worship in Tamilnadu in Sangam Periods

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு: எட்டுத்தொகை: மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாக படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே நற்றிணை க வா 5. நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. ஐங் க.வா. 1 எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க் […]

Scroll to top