Templesinindiainfo

Best Spiritual Website

Sivaperuman 108 Potri In Tamil | சிவபிரானின் 108 போற்றி

Lord Shiva 108 Potris

சிவன் 108 போற்றி
ஓம் அலகில் சோதியனே போற்றி
ஓம் அர்த்த நாரிசனே போற்றி
ஓம் அருணாசலனே போற்றி
ஓம் அம்பலவாணனே போற்றி
ஓம் ஆலவாய் அழகனே போற்றி
ஓம் ஆடிய பாதமே போற்றி
ஓம் ஆனந்த்க்கூத்தனே போற்றி
ஓம் இடபவாகனனே போற்றி
ஓம் இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி
ஓம் ஈசனே போற்றி || 10 ||

ஓம் ஈங்கோய்மலை நாதனே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் உடலே போற்றி
ஓம் உலகநாதனே போற்றி
ஓம் உமையாள்பாகனே போற்றி
ஓம் ஊர்த்துவத் தாண்டவனே போற்றி
ஓம் ஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எமபயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஏகாந்தமானவனே போற்றி || 20 ||

ஓம் எகாம்பரநாதனே போற்றி
ஓம் ஐங்கரன் தந்தையே போற்றி
ஓம் ஐந்தொழில் புரிபவனே போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓம் சக்தி நாதனே போற்றி
ஓம் ஓங்கார நாதனே போற்றி
ஓம் ஔடதமே போற்றி
ஓம் ஔவைக்கருள் செய்தவளே போற்றி
ஓம் கலையே போற்றி || 30 ||

ஓம் கடலே போற்றி
ஓம் கருவே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் கைலாசநாதனே போற்றி
ஓம் காலகண்டனே போற்றி
ஓம் காமாட்சிப்ரியனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குவலயமே போற்றி
ஓம் குஞ்சிதபாதனே போற்றி || 40 ||

ஓம் சடைமுடியோனே போற்றி
ஓம் சட்டநாதனே போற்றி
ஓம் சரபமாய்த்தோன்றியவனே போற்றி
ஓம் சண்முகன் தந்தையே போற்றி
ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சங்கரனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் சீலமே போற்றி
ஓம் சோதியே போற்றி || 50 ||

ஓம் சுடரே போற்றி
ஓம் சைலநாதனே போற்றி
ஓம் சேய்தனைக்காப்பவனே போற்றி
ஓம் சிதம்பரனாதனே போற்றி
ஓம் சிவகாமி மணாளனே போற்றி
ஓம் தருவே போற்றி
ஓம் தகவே போற்றி
ஓம் தண்ணொளியே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தாண்டவமூர்த்தியே போற்றி || 60 ||

ஓம் தாட்சாயணி நாதனே போற்றி
ஓம் திங்களைத்தரித்தவனே போற்றி
ஓம் திரிபுரம் எரித்தவனே போற்றி
ஓம் நிதியே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நீலகண்டனே போற்றி
ஓம் நீலாயதாட்சி நாதனே போற்றி
ஓம் நீல்விழியாள் நாதனே போற்றி
ஓம் நீங்காத நினைவே போற்றி
ஓம் நீர்மலிவேணியனே போற்றி || 70 ||

ஓம் நீள்சடையோனே போற்றி
ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
ஓம் நேசமாய்த்திகழ்பவனே போற்றி
ஓம் பசுபதியே போற்றி
ஓம் பனிமலையே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பருப்பொருளே போற்றி
ஓம் பார்வதி நாதனே போற்றி
ஓம் புலித்தோல் அணிந்தவனே போற்றி
ஓம் பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி || 80 ||

ஓம் பிணியைத்தீர்ப்பவனே போற்றி
ஓம் மஞ்சு நாதனே போற்றி
ஓம் மணிகண்டன் தந்தையே போற்றி
ஓம் மலைமகள் நாயகனே போற்றி
ஓம் மன்மதனை எரித்தவனே போற்றி
ஓம் மால்மருகன் தந்தையே போற்றி
ஓம் மல்லிகார்ஜுனனே போற்றி
ஓம் முதலே போற்றி
ஓம் முடிவே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி || 90 ||

ஓம் முடியடி காணா முதல்வனே போற்றி
ஓம் மேருவே போற்றி
ஓம் மேகநாதனே போற்றி
ஓம் மோனமே போற்றி
ஓம் மோட்சமளிப்பவனே போற்றி
ஓம் வளர்பிறை அணிந்தவனே போற்றி
ஓம் வன்மீகனாதனே போற்றி
ஓம் வாஞ்சினாதனே போற்றி
ஓம் விடமுண்ட கண்டனே போற்றி
ஓம் விஸ்வநாதனே போற்றி || 100 ||

ஓம் வைத்யனாதனே போற்றி
ஓம் வீரமே போற்றி
ஓம் வெற்றியே போற்றி
ஓம் வெண்மதி தரித்தவனே போற்றி
ஓம் வேதமே போற்றி
ஓம் வேள்வியே போற்றி
ஓம் வேல்முருகன் தந்தையே போற்றி
ஓம் வேண்டும் வரம் அருள்பவனே போற்றி || 108 ||

போற்றி போற்றி

Sivaperuman 108 Potri In Tamil | சிவபிரானின் 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top