Thanigaimalai Perundhuraiye … va va va Lyrics in Tamil
thanigaimalai perunthuraiye … va va va in Tamil: ॥ தணிகைமலை பெருந்துறையே ॥ தணிகைமலை பெருந்துறையே … வா வா வா தயாநிதியே தர்மதுரையே … வா வா வா அடியவர்க்கு அருளும் அரசே … வா வா வா ஆலமுண்டோன் பாலகனே … வா வா வா பிறவிப் பிணியை தீர்க்கும் மருந்தே … வா வா வா ஆறுமுக கருணைக் கோவே … வா வா வா என் ஆவி பிரியும் […]