Sri Ayyappan – Harivarasana:
॥ ஸ்ரீ ஐயப்பன் – ஹரிவராசனம் – பாடல் – அர்த்தம் ॥
ச்ரித ஜனப்ப்ரியம் சிந்திதப்ரதம்|
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே ||
(சரணம் ஐயப்பா சுவாமி)
சரணமடைந்த ஜனங்கள் மீது பிரியம் உடையவரும்,
நினைத்ததை உடனேயே அளிப்பவரும், வேதங்களையே
ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவும்,
வேதங்களால் இனிமையாகப் போற்றப்படுபவரும்,
கீதங்களில் பிரியமுள்ளவருமான
ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.
Sri Ayyappan – Harivarasana – Song and Meaning