Templesinindiainfo

Best Spiritual Website

விரதம் அனுஷ்டிக்கும் முறை

About Pradosha Vrata | Sambasiva Puja

[காலம் : ஒவ்வொரு மாதமும் சுக்லபக்ஷ, கிருஷ்ணபக்ஷ திரயோதசியில் பகலில் உபவாசம் இருந்து, அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு முன் ஸ்நானம் செய்து, சந்தியாவந்தனம் முதலியவைகளைச் செய்தபின், பிரதோஷ காலத்தில் ஸாம்பசிவ பூஜையைச் செய்ய வேண்டும்.] விக்நேச்வர பூஜை : (மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்|| அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி […]

Uma Maheswara Vratham | உமா மஹேசுவர விரதம்

[காலம் : பாத்ரபத மாதம் (புரட்டாசி மாதம்) பௌர்ணமியன்று உமா மஹேச்வர விரதத்தை அனுஷ்டிப்பதுடன் அன்று பகலில் உமா மஹேச்வர பூஜை செய்ய வேண்டும்.] விக்நேச்வர பூஜை : (மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்|| அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி மஹா கணபதிம் ஆவாஹயாமி மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி ” […]

Maha Shivaratri Vratam Manthra in Tamil and Puja Timings

மஹா சிவராத்ரி பூஜை: மகா சிவராத்திரி 2017 – பூஜை காலங்கள் முதல் கால பூஜை – இரவு, 7:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை இரவு 10:30 PM மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:00 AM நான்காம் கால பூஜை அதிகாலை, 4:30 மணிக்கு. [காலம் : பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் நான்கு யாமமும் […]

Scroll to top