Templesinindiainfo

Best Spiritual Website

9 Miracles of Sita Ramachandraswamy temple in Tamil

Bhadradri 9 Miracles in Tamil | Bhadrachalam 9 Adbudangal

1) இயந்திரங்களில் போட்டு நெல்லை இடிக்காமல் ஒவ்வொரு நெல்லையும் கய்யால் உரித்து எடுத்து, அந்த அரிசியால் செய்யபட்ட அக்ஷதைகலை மட்டுமே பத்ராசலம் திருக்கோவிலில் நடைபெறும் ஸ்ரீ சீதா ராமன் கல்யாண மகோத்சவத்தில் உபயோகபடுத்தபடுகிறது. 2) 18ம் நூட்றாண்டில் பக்த ராமதாசனால் செய்யபட்ட மாங்கல்ய சூத்ரம் தான் இன்றும் சீதாராமர் கலாயன மகோத்சவத்தில் பயன்படுத்துகின்றேன. 3) பத்ராசலம் திருக்கோவில் என்றாலே முத்யால தளம்ப்ராலு. அதனை தானிஷா மஹாராஜாவால் வளங்கபட்டது இப்போது தெலங்கானா அரசு வலங்குகிறது. 4) திரேதா இயகத்தில் […]

Scroll to top