Alai Payuthey Kanna En Manam Miga Alai Payuthey Un Anand Lyrics in Tamil
Shri Krishna Song: அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக Lyrics in Tamil: அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே (உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே) நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம் (அலைபாயுதே) தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் […]