Templesinindiainfo

Best Spiritual Website

Ganapathiye Varuvaai Arulvaai Vinayagar Tamil Lyrics

Ganapathiye Varuvaai Arulvaai Lyrics in Tamil | கணபதியே வருவாய் அருள்வாய்

Ganesh Bhajans: கணபதியே வருவாய் அருள்வாய் Lyrics in Tamil: கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க கனபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட […]

Scroll to top