Kalikambal Kavacham in Tamil | காளிகாம்பாள் கவசம்
முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும் காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன் கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட காத்தருள்வாயே கற்பக கணபதியே அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன் ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே உலகம் உய்யவே உலகில் உதித்தவளே ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே எங்கும் நிறைந்தவளே ஏகாந்த […]