Templesinindiainfo

Best Spiritual Website

Harahara Siva siva Tamil lyrics

Harahara Siva Siva Ambalavana Bhajan Lyrics in Tamil

ஹரஹர சிவ சிவ அம்பலவாணா Lyrics in Tamil: ஹரஹர சிவ சிவ அம்பலவாணா அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) ஆனந்த தாண்டவ நடராஜா நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா சிவராஜா சிவராஜா சிவகாமி ப்ரிய சிவராஜா சித்சபேசா நடராஜா சிதம்பரேசா நடராஜா(ஹரஹர)

Scroll to top