Kuzhaloothi Manamellam Kollai Konda Pinnum Kuraiyethum Enakkethadi Lyrics in Tamil
Shri Krishna Song: குழலூதி மனமெல்லாம் கொள்ளை Lyrics in Tamil: பல்லவி குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே) அனுபல்லவி அழகான மயிலாடவும் (மிக) காற்றில் அசைந்தாடும் கொடி போலவும் மத்யம கால சாஹித்யம் அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட தகிட ததிமி என […]