Sabarimalai Payanathile Paattu Padungka Lyrics in Tamil
Ayyappan Songs: சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க in Tamil: சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க! சாமி சரணம் சரணம் சரணம் என்றே கோஷம் போடுங்க! குருசாமி பாதையிலே நடந்து வாருங்க! அய்யன் குருநாதன் துணையிருப்பான் சேர்ந்து வாருங்க! சந்தனப் பூ வாசம் அது எங்கே வருகுது! அது ஹரிஹரனின் மைந்தனையே காண வருகுது! குங்கும பூ ஜவ்வாது மனமும் வருகுது! அது ஐயப்பன் மேனியிலே தவழ வருகுது சாமிய புகழ வருகுது! பன்னீரும் திருநீறும் சேர்ந்து […]