Kaattula Samikku Veedu Ayyappa Songs Lyrics in Tamil
Kaattula Samikku Veedu Ayyappa in Tamil : ॥ காட்டுல சாமிக்கு வீடு ॥ ஓஓ..ஹரிஓம் ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் காட்டுல சாமிக்கு வீடு யானையும் புலிகளும் இருக்குது பாரு காட்டுல சாமியை பாடு யானையும் புலிகளும் வழிவிடும் பாரு நாளும் விரதம் நீயுமிருந்து பாரு போய்ப்பாரு பசியிலகேட்டது எல்லாம் தருவாரு இப்படிச் செய்வாரு மனசுல எண்ணின மாதிரி வருவாரு (காட்டுல) சாமியே ஐயப்பா […]