Ganesh Bhajans: கணேஷ சரணம், சரணம் கணேஷா Lyrics in Tamil:
கணேஷ சரணம், சரணம் கணேஷா
கணேஷ சரணம், சரணம் கணேஷா
நவசக்தி கணபதி, சரணம் கணேஷா
நர்த்தன கணபதி, சரணம் கணேஷா
சர்வசக்தி கணபதி, சரணம் கணேஷா
பரசக்தி கணபதி, சரணம் கணேஷா
கன்னிமூல கணபதி, சரணம் கணேஷா
கந்தனுக்கு மூத்தவனே, சரணம் கணேஷா
பன்னிமர கணபதி, சரணம் கணேஷா
வந்தனை செய்தோம் உன்னை சரணம் கணேஷா
கணேஷ சரணம், சரணம் கணேஷா
கணேஷ சரணம், சரணம் கணேஷா
கணேஷ சரணம், சரணம் கணேஷா
Ganesha saranam saranam Ganesha Lyrics Tamil | கணேஷ சரணம் சரணம் கணேஷா