Shri Rama Song: கல்யாண ராமா ரகு ராம ராமா Lyrics in Tamil:
பல்லவி
கல்யாண ராமா ரகு ராம ராமா
கனக மகுட மரகத மணி லோல ஹார தசரத பால சீதா (கல்யாண)
அனுபல்லவி
மல்லிகாதி சுகந்த மய நவ மாலிகாதி சோபித கலேன
உல்லாச பரிசீலன சாமர உபய பார்ச்வேன குண்டல கேலன
சரணம்
ஆகத சுரவர முனிகண சஜ்ஜன அகணித ஜனகண கோஷித
ராகவா ரகு ராம ராம ஜனகஜா ரமண மனோஹர சீதா
Kalyana Rama Raghu Rama Lyrics in Tamil
