Ayyappan Song: முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா in Tamil:
முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
மூலப்பொருளே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
அனுகூலனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
ஆனந்த விக்ரஹனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
கந்தன் தம்பியே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
கவலையைத் தீர்ப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
கண்கண்ட தெய்வமே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
கைலாச வாசனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
குலக் காவலனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
கூட்டம் நிறைப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
இடரைக் களைவோனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
ஈடில்லா தெய்வமே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
நலமளிப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
நாடப்படுபவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
வித்தகனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
விஸ்வரூபனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
தேவாதி தேவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
தேஜோ ரூபனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
தரணிக்கெல்லாம் தலைவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
தத்துவ நாயகனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!
சரணமடைந்தால் மகிழ்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!