Templesinindiainfo

Best Spiritual Website

Sri Mahaganapathi Navarna Vedapada Stava Lyrics in Tamil

Sri Mahaganapathi Navarna Vedapada Stava in Tamil:

॥ ஶ்ரீ மஹாக³ணபதி நவார்ண வேத³பாத³ ஸ்தவ꞉ ॥
ஶ்ரீகண்ட²தனய ஶ்ரீஶ ஶ்ரீகர ஶ்ரீத³லார்சித ।
ஶ்ரீவினாயக ஸர்வேஶ ஶ்ரியம் வாஸய மே குலே ॥ 1 ॥

க³ஜானந க³ணாதீ⁴ஶ த்³விஜராஜவிபூ⁴ஷித ।
ப⁴ஜே த்வாம் ஸச்சிதா³னந்த³ ப்³ரஹ்மணாம் ப்³ரஹ்மணஸ்பதே ॥ 2 ॥

ணஷஷ்ட²வாச்யனாஶாய ரோகா³டவிகுடா²ரிணே ।
க்⁴ருணாபாலிதலோகாய வனானாம் பதயே நம꞉ ॥ 3 ॥

தி⁴யம் ப்ரயச்ச²தே துப்⁴யம் ஈப்ஸிதார்த²ப்ரதா³யினே ।
தீ³ப்தபூ⁴ஷணபூ⁴ஷாய தி³ஶாம் ச பதயே நம꞉ ॥ 4 ॥

பஞ்சப்³ரஹ்மஸ்வரூபாய பஞ்சபாதகஹாரிணே ।
பஞ்சதத்த்வாத்மனே துப்⁴யம் பஶூனாம் பதயே நம꞉ ॥ 5 ॥

தடித்கோடிப்ரதீகாஶதனவே விஶ்வஸாக்ஷிணே ।
தபஸ்வித்⁴யாயினே துப்⁴யம் ஸேனானிப்⁴யஶ்ச வோ நம꞉ ॥ 6 ॥

யே ப⁴ஜந்த்யக்ஷரம் த்வாம் தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்।
நைகரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம꞉ ॥ 7 ॥

நக³ஜாவரபுத்ராய ஸுரராஜார்சிதாய ச ।
ஸுகு³ணாய நமஸ்துப்⁴யம் ஸும்ருடீ³காய மீடு⁴ஷே ॥ 8 ॥

மஹாபாதகஸங்கா⁴தமஹாரணப⁴யாபஹ ।
த்வதீ³ய க்ருபயா தே³வ ஸர்வானவ யஜாமஹே ॥ 9 ॥

நவார்ணரத்னநிக³மபாத³ஸம்புடிதாம் ஸ்துதிம் ।
ப⁴க்த்யா பட²ந்தி யே தேஷாம் துஷ்டோ ப⁴வ க³ணாதி⁴ப ॥ 10 ॥

Also Read:

Sri Mahaganapathi Navarna Vedapada Stava Lyrics in English | Hindi | Kannada | Telugu | Tamil

Sri Mahaganapathi Navarna Vedapada Stava Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top