Boons Nandi Sought From Lord Siva
நந்தியெம்பெருமான் சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற வரம் 1) மறைகள் நிந்தனை, சைவ நிந்தனை, பொறா மனமும் 2) தறுகன் ஐம்புலன்களுக்கு, ஏவல் செய்யுறாச் சதுரும் 3) பிறவி தீதெனாப், பேதையர் தம்மொடு பிணக்கும் 4) உறுதி நல்லறஞ், செய்பவர் தங்களோடு உறவும் 5) யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும் 6) மாதவத்தினோர் ஒறுப்பினும், வணங்கிடும் மகிழ்வும் 7) ஓது நல்லுபதேச மெய் உறுதியும் 8) அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக்கொளும் தெளிவும் 9) மனமும்,வாக்கும், […]