Templesinindiainfo

Best Spiritual Website

ருத்திராட்சம்

References to Rudhratcham in Thirumurais in Tamil

கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகுந் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே. 1.36.3 கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர் அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள் மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப் பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே. 1.41.2 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர் அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி ஆடுவர் […]

Scroll to top