Achan Kovil Arase en Acham Lyrics in Tamil
Achan Kovil Arase en Acham in Tamil: ॥ அச்சன் கோவில் அரசே என் ॥ அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…… பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா ……. சாமி பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா பச்சை […]