Avi Kudiyirukkum Avinankudi Lyrics in Tamil | Murugan Song
Avi Kudiyirukkum Avinankudi in Tamil: ॥ ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி ॥ ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி (2) ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி (2) அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி (என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி) பாவங்களைப் போக்கும் பால் காவடி (3) தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி (2) (என் ஆவி … ) சேவல் எழுந்தாடும் […]