Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa Lyrics in Tamil
Ayyappan Song: ஐயப்பா சரணம் ஐயப்பா in Tamil: ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்) பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்) மண்டல விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர இந்த அண்டமதில் வேறு […]