Harihara Sudhane Anandha Roop Lyrics in Tamil
Ayyappan Songs: சரணம் ஐயப்பா சுவாமி in Tamil: சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா! ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா! எருமேலி வாசா ஏழை பங்காளா சரணம் ஐயப்பா! கரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம் ஐயப்பா! காடும் மேடும் நடந்து வந்தோம் சரணம் ஐயப்பா! கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணம் ஐயப்பா! கல்லாம் உள்ளம் […]