Templesinindiainfo

Best Spiritual Website

K. Veeramani Ayyappa song Tamil Lyrics

Saranam Paaduvom Saami Saranam Paaduvom Sabari Nathanai Potri Lyrics in Tamil

Ayyappan Song: சரணம் பாடுவோம் in Tamil: சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்) வான்மழை மேகம் வந்து பூ மழை தூவும்.. ஐயன் தாமரை பாதம் .. அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்) பால் அபிஷேகம் .. கண்டால் பாவங்கள் தீரும் என்றும் நெய் அபிஷேகம் .. கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்) சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. […]

Kuzhathupulaiyil Unnai Kandal Lyrics in Tamil

Ayyappan Song: குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் in Tamil: குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் குடும்பம் தழைக்குமே எங்கள் குடும்பம் தழைக்குமே அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால் அச்சம் விலகுமே எங்கள் அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்) ஆரியங்காவில் பூசைகள் செய்தால் அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே கோரியபடியே யாவும் கிடைக்கும் குலம் செழிக்குமே நம்ம‌ குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்) பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே ஒரு பாடல் பிறக்குமே பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே […]

Enna Varam Vendum Kelungkal Lyrics in Tamil

Ayyappan Song: என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் in Tamil: என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் (என்ன‌ வரம்) பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள் ஐயன் பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள் (என்ன‌ வரம்) மண்டல‌ நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து மணிகண்ட‌ பெருமானின் மகிமையை அறிந்து ஒரு கண‌த்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம் (என்ன‌ வரம்) சத்தியச் சுடராக‌ சபரியில் கோவில் கொண்டான் த்ர்மத்தின் நாயகனாய் […]

Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa Lyrics in Tamil

Ayyappan Song: ஐயப்பா சரணம் ஐயப்பா in Tamil: ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்) பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்) மண்டல‌ விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர‌ இந்த‌ அண்டமதில் வேறு […]

Makarathin Mani Vilakku Manikandan Arul Vilakku Lyrics in Tamil

Ayyappan Song: மகரத்தின் மணிவிளக்கு in Tamil: மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் அருள் விளக்கு இறைவனின் திருவிளக்கு எந்நாளும் துணை நமக்கு (மகரத்தின்) அமைதியின் ஒளிவிளக்கு ஐயப்பனே குலவிளக்கு சபரிமலை விளக்கு…. விளக்கு நல்வாழ்வின் வழி நமக்கு (மகரத்தின்) தலைவனின் சுடர் விளக்கு தைமாதத் தனி விளக்கு ஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக் காணும் பணி நமக்கு (மகரத்தின்) நெய்யால் திகழ் விளக்கு நினைத்ததெல்லாம் தரும் விளக்கு தெய்வத்தவ‌ விளக்கு திருக்காட்சி உயிர் நமக்கு (மகரத்தின்)

Athiyum Neeye Anthamum Neeye Harihara Suthane Lyrics in Tamil

Ayyappan Song: ஆதியும் நீயே அந்தமும் நீயே in Tamil: ஆதியும் நீயே அந்தமும் நீயே அரிஹர‌ சுதனே ஐயப்பா மாதவ‌ மணியே மாணிக்க‌ ஒளியே மணிகண்ட‌ சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே) நீதியின் குரலே நித்திய‌ அழகே நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே) காலையில் கதிரே மாலையில் மதியே கற்பூர‌ ஜோதியே ஐயப்பா ஆலய‌ அரசே அன்பின் பரிசே அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் […]

Omkara Natham Uyarvana Vedam Lyrics in Tamil

Ayyappan Song: ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் Lyrics in Tamil: ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார‌) ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம் அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம் பனிதூவும் மாதம் மணிமாலை போடும் மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார‌) பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும் படியேறும் போதே நலம் கோடி சேரும் மலையெங்கும் வீசும் அபிஷேக‌ வாசம் மனைவாழச் செய்யும் மணிகண்ட‌ கோஷம் […]

Saranam Solli Koopiduvom Sabarimalai Vaasanai Lyrics in Tamil

Ayyappan Song: சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை in Tamil: சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர‌ சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா || சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை அபயம் […]

Pampai Nathikaraiye Untham Perumaikku Inai Illaiye Lyrics in Tamil

Ayyappan Song: பம்பை நதிக்கரையே… உந்தன் in Tamil: பம்பை நதிக்கரையே… உந்தன் பெருமைக்கு இணை இல்லையே அரிஹரன் திருவருளே நீதான் அறிந்தாய் முதன் முதலே ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை). தொழுவார் ஐயப்பன் திருவடியில் அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில் அருள் மழை பொழிந்தது உன் மடியில் அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை). அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி அனுதினம் வருவார் கோவிலிலே அவரவர் மனதில் அருளாய் இறங்கி கருணையை […]

Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu Ayyappa Sami Kovilile Lyrics in Tamil

Ayyappan Song: எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது in Tamil: சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது இன்பமான‌ ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மண‌க்குது) எங்கே மண‌க்குது நெய்யும் எங்கே மணக்குது வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது […]

Scroll to top