Templesinindiainfo

Best Spiritual Website

kalitruppatiyar

Thirukkalitruppadiyar | திருக்களிற்றுப்படியார்

சைவ சித்தாந்த நூல்கள் (மெய்கண்ட சாத்திரம்) – VI 1. அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர் எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும் அல்லார்போ னிற்பா ரவர். 2. தம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மிற் றலைப்படுத றாமுணரின் – தம்மில் நிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித் தலைப்படுவர் தாமத் தலை. 3. என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி என்னறிவி லாரறிக வென்றொருவன் – சொன்னபடி சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச் சொல்லக்கே […]

Scroll to top