Kuzhathupulaiyil Unnai Kandal Ayyappa Swamy Song Lyrics

Kuzhathupulaiyil Unnai Kandal Lyrics in Tamil

Ayyappan Song: குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் in Tamil: குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் குடும்பம் தழைக்குமே எங்கள் குடும்பம் தழைக்குமே அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால் அச்சம் விலகுமே எங்கள் அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்) ஆரியங்காவில் பூசைகள் செய்தால் அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே கோரியபடியே யாவும் கிடைக்கும் குலம் செழிக்குமே நம்ம‌ குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்) பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே ஒரு பாடல் பிறக்குமே பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே […]

Scroll to top