Templesinindiainfo

Best Spiritual Website

Murugan Tamil Devotional Song Lyrics

Azhgendra Sollukku Muruga Lyrics in Tamil | Murugan Song

Azhgendra Sollukku Muruga in Tamil : ॥ அழகென்ற சொல்லுக்கு ॥ முருகா.. முருகா.. அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்தவேல் முருகா – கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக் கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற) ஆண்டியாய் நின்ற வேல் முருகா – உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா […]

Avan Arumugam Nammai Alumugam Lyrics in Tamil | Murugan Song

Avan Arumugam Nammai Alumugam in Tamil: ॥ அவன் ஆறுமுகம் ॥ அவன் ஆறுமுகம் … நம்மை ஆளுமுகம் அதில் புன்னகை மின்னுதய்யா கண்களில் ஆனந்த வெள்ளமய்யா கண்களில் ஆனந்த வெள்ளமய்யா (அவன் … ) அஞ்சுதலை நீக்குகின்றாய் … ஆறுதலும் ஆகின்றாய் ஏழிசை தாருமய்யா (2) சொந்தமென்னும் அடியார்க்கு … சோதனைகள் ஏனய்யா (2) தாரணி காக்குமய்யா வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய் எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய் (அவன் … ) மும்மலமும் போக்குகின்றாய் […]

Karpanai Endralum Lyrics in English

Karpanai Endralum in English: Karpanai endralum … Karchilai endralum Karpanai endralum … Karchilai endralum kandhane unai maraven Nee … Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arumarai thedidum karunaiyang kadale Arumarai thedidum karunaiyang kadale Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven Nirpadhum nadappadhum nin […]

Pachai Mayil Vaahanane Shiva Lyrics in Tamil | Murugan Song

Pachai Mayil Vaahanane Shiva in Tamil: ॥ பச்சை மயில் வாகனனே ॥ பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே —- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும் சாந்தம் நிறைந்ததப்பா —- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு நேர்மையெனும் தீபம் வைத்து செஞ்சிலம்பு கொஞ்சிடவே – […]

Mannanalum Thiruchchendhuril Mannaven Lyrics in Tamil

Mannanalum Thiruchchendhuril Mannaven in Tamil: ॥ மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் – பாடல் வரிகள் ॥ மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்… மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன் தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் மனம் பித்தானாலும் […]

Varuvandi Tharuvandi Malayandi Lyrics in Tamil | Murugan Song

Varuvandi Tharuvandi Malayandi in Tamil: ॥ வருவாண்டி தருவாண்டி மலையாண்டி ॥ வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக […]

Kundrathile Kumaranukku Kondattam Lyrics in Tamil | Murugan Song

Kundrathile Kumaranukku Kondattam in Tamil: ॥ குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ॥ குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி […]

Kandhan Thiruneeru Anindhaal Lyrics in Tamil | Murugan Song

Kandhan Thiruneeru Anindhaal in Tamil: ॥ கந்தன் திருநீறு அணிந்தால் ॥ கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்). சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள் அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்). மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா தீர்ந்திடும் […]

Thanthaikku Guruvaagi Thanthitta Swamimalai Lyrics in Tamil | Murugan Song

Thanthaikku Guruvaagi Thanthitta Swamimalai in Tamil: ॥ தந்தைக்கு குருவாகி ॥ தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை தத்துவப்பொருளுரைத்து கருணை வடிவானவா சுவாமிநாதா சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை) பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ முத்துக்குமரனையே வணங்கிடுவோம் முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய் நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம் நினைத்தாலும் அழைத்தாலும் நீ துணையாகி அருள் தரவே வருவாயப்பா உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே சுவாமி […]

Thiruchenthoorin Senthil Muruga Isai Lyrics in Tamil | Murugan Song

Thiruchendoorin Senthil Muruga Isai in Tamil: ॥ திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் ॥ திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா கடலலையோரம் நின்று அருள்செய்பவா ஓம் சரவணபவ சரணம் (திரு) தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய் மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய் ஞானவேலா ஞானத்தின் தலைவா ஔவைபோற்றிய மெய்யான தேவா சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு) வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய் […]

Scroll to top