Neelimalai Nirmalane Saamiye Saranamaiyya Lyrics in Tamil
Ayyappan Songs: நீலிமலை நிர்மலனே சாமியே in Tamil: நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா! பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா! பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா! புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா! பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா! கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா! கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா! நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா! நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா! மலைமகள் மகனே சாமியே சரணமய்யா! மகிமைகள் அருள்பவனே சாமியே […]