Pachaimalai Vazhukintra Sembavalameni Lyrics in Tamil
Ayyappan Songs: பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி in Tamil: பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா செம்பவள மேனி பிச்சை கொள்வோம் அவனருளை சாமியெல்லாம் கூடி அவன் திருப்புகழைப் பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! இச்சையெல்லாம் அறுத்தெறியும் ஐயப்பனை நாடி நம் உச்சிதனை திருவடியில் வைத்து வணங்கி பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! மெய்யான அன்போடு நெய்விளக்கை ஏற்றி […]