Prayer For Getting Out and Coma and Good Health of Children in Tamil
நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! குழந்தைகள் நோயின்றி நலமுடன் வாழ. ‘திருப்பாச்சிலாசிரமத்துறை எந்தையே! வைத்தியநாதனான நின்னை மறந்து நாயேன் எங்கெங்கோ என் மகவின் பிணிதீர வேண்டி மருத்துவரைத் தேடி அலைந்து கொண்டிருந்தேனே! இதோ என் மகளை உன் முன்னே கிடத்தியுள்ளேன். அவள் நலம் பெற்றெழும்வரை நாங்கள் இனித் திரும்பப் போவதில்லை! இனி நீயே கதி எம்பெருமானே!’ குழந்தையை எதிரில் கிடத்திவிட்டுக் கதறி அழுது கொண்டிருந்தார் கொல்லி மழவனார். ‘முயலகன்’ என்னும் ஒருவகை வலிப்புநோய் (பாலாரிஷ்டம் என்றும் சொல்வர்) […]