Templesinindiainfo

Best Spiritual Website

Sabarimala Kadu Athu Sasthavin Ayyappa Swamy Song Lyrics

Sabarimala Kadu Athu Sasthavin Veedu Lyrics in Tamil

Ayyappan Song: சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் in Tamil: சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு ) மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் – நீ சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான் கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா […]

Scroll to top