Sathiya Oli Parapum Sabarimalai Lyrics in Tamil
Ayyappan Song: சத்திய ஒளி பரப்பும் சபரிமலை in Tamil: சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன் நாமம் தொலைவில் ஓடுது பாவம் பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் […]