Sowbhagyavathi Movie Lyrics Tamil

Thillai Ambala Nataraja Lyrics in Tamil and Meaning

தில்லை அம்பல நடராஜா in Tamil: கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நிலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா. தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! அல்லல் தீர்த்தாண்டவா! வா வா அமிழ்தானவா எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா (தில்லை அம்பல) பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டியராணி நேசா மலைவாசா […]

Scroll to top