Shri Nanda Nandana Ashtakam Lyrics in Tamil
புல்லாங்குழலினை கையிலேந்தி, பெண்களை வசீகரிக்கும் நடையினை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணரை போற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ளது ஸ்ரீ நந்த நந்தன அஷ்டகம். கிருஷ்ணருக்கு உகந்த நாட்களில் இந்த அஷ்டகத்தை உச்சரித்து, பூஜை செய்தால், நம் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியாக வாழ முடியும். Sri Nanda Nandana Ashtakam in Tamil: ஸ்ரீ நந்த நந்தன அஷ்டகம்: ஸுசாரு வக்த்ர மண்டலம் சுகர்ண ரத்ன குண்டலம் । ஸுசர்சிதாங்க சந்தனம் நமாமி நந்த நந்தனம் ॥ 1 ॥ ஸுதீர்க […]