Templesinindiainfo

Best Spiritual Website

Tamil 11 Thirumurai

Eleventh Thirumurai Lyrics in Tamil

11.010 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி அ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார் திருமுறை : பதினொன்றாம் திருமுறை நாடு : வடநாடு தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை) திருச்சிற்றம்பலம்: சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் -சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று. 1 பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான் கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் – கொற்றவர்க்குத் தோளாகத் தாடவரம் சூழ்ந்தணிந்த அம்மானுக் காளாகப் பெற்றேன் அடைந்து. 2 அடைந்துய்ம்மின் அம்மானை […]

Scroll to top