Ayyappa Stotram

Loka Veeram Mahapoojyam | Swamy Ayyappan Namaskara Slokam in Tamil

Swamy Ayyappan Namaskara in Tamil:

॥ லோக வீரம் மஹா பூஜ்யம் ॥
லோக வீரம் மஹா பூஜ்யம்..
சர்வ ரக்ஷாகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம்..
சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் ஐயப்பா..

விப்ரபூஜ்யம் விஷ்வ வந்த்யம்..
விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்

க்ஷிப்ர பிரசாத நிரதம்..
சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் ஐயப்பா

மத்த மாதங்க கமனம்..
காருண்யாமிருத பூரிதம்

சர்வ விக்ன ஹரம் தேவம்..
சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் ஐயப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம்..
அஸ்மத் சத்ரு விநாசனம்

அஸ்மா திஷ்ட ப்ரதாதாரம்..
சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் ஐயப்பா

பாண்டேஷ்ய வம்ச திலகம்..
கேரளே கேளி விக்ரகம்

ஆர்த த்ரானபரம் தேவம்..
சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் ஐயப்பா

பஞ்சரத்னாக்கிய மேதத்யோ..
நித்யம் ஷுத படேன்நர

தஸ்ய பிரசன்னோ பகவான்..
சாஸ்தா வசதி மானசே

சுவாமியே சரணம் ஐயப்பா

யஸ்ய தன்வந்தரி மாதா..
பிதா ருத்ரோபிஷக்தமா

தம் சாஸ்தாரமகம் வந்தே..
மஹாவைத்யம் தயாநிதிம்

சுவாமியே சரணம் ஐயப்பா

பூதநாத சதாநந்தா..
சர்வ பூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ..
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

சுவாமியே சரணம் ஐயப்பா

Also Read:

Namaskara Slokam Loka Veeram in English | Tamil

Add Comment

Click here to post a comment