Templesinindiainfo

Best Spiritual Website

Sri Maha Ganapathi Mangala Malika Stotram Lyrics in Tamil

Sri Maha Ganapathi Mangala Malika Stotram in Tamil:

ஶ்ரீ மஹாகணபதி மங்கலமாலிகா ஸ்தோத்ரம்
ஶ்ரீகண்ட²ப்ரேமபுத்ராய கௌ³ரீவாமாங்கவாஸிநே ।
த்³வாத்ரிம்ஶத்³ரூபயுக்தாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 1 ॥

ஆதி³பூஜ்யாய தே³வாய த³ந்தமோத³கதா⁴ரிணே ।
வல்லபா⁴ப்ராணகாந்தாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 2 ॥

லம்போ³த³ராய ஶாந்தாய சந்த்³ரக³ர்வாபஹாரிணே ।
க³ஜாநநாய ப்ரப⁴வே ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 3 ॥

பஞ்சஹஸ்தாய வந்த்³யாய பாஶாங்குஶத⁴ராய ச ।
ஶ்ரீமதே க³ஜகர்ணாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 4 ॥

த்³வைமாதுராய பா³லாய ஹேரம்பா³ய மஹாத்மநே ।
விகடாயாகு²வாஹாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 5 ॥

ப்ருஶ்நிஶ்ருங்கா³யாஜிதாய க்ஷிப்ராபீ⁴ஷ்டார்த²தா³யிநே ।
ஸித்³தி⁴பு³த்³தி⁴ ப்ரமோதா³ய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 6 ॥

விளம்பி³யஜ்ஞஸூத்ராய ஸர்வவிக்⁴நநிவாரிணே ।
தூ³ர்வாத³ளஸுபூஜ்யாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 7 ॥

மஹாகாயாய பீ⁴மாய மஹாஸேநாக்³ரஜந்மநே ।
த்ரிபுராரிவரோத்³தா⁴த்ரே ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 8 ॥

ஸிந்தூ³ரரம்யவர்ணாய நாக³ப³த்³தோ⁴த³ராய ச ।
ஆமோதா³ய ப்ரமோதா³ய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 9 ॥

விக்⁴நகர்த்ரே து³ர்முகா²ய விக்⁴நஹர்த்ரே ஶிவாத்மநே ।
ஸுமுகா²யைகத³ந்தாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 10 ॥

ஸமஸ்தக³ணநாதா²ய விஷ்ணவே தூ⁴மகேதவே ।
த்ர்யக்ஷாய பா²லசந்த்³ராய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 11 ॥

சதுர்தீ²ஶாய மாந்யாய ஸர்வவித்³யாப்ரதா³யிநே ।
வக்ரதுண்டா³ய குப்³ஜாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 12 ॥

துண்டி³நே கபிலாக்²யாய ஶ்ரேஷ்டா²ய ருணஹாரிணே ।
உத்³த³ண்டோ³த்³த³ண்ட³ரூபாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 13 ॥

கஷ்டஹர்த்ரே த்³விதே³ஹாய ப⁴க்தேஷ்டஜயதா³யிநே ।
விநாயகாய விப⁴வே ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 14 ॥

ஸச்சிதா³நந்த³ரூபாய நிர்கு³ணாய கு³ணாத்மநே ।
வடவே லோககு³ரவே ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 15 ॥

ஶ்ரீசாமுண்டா³ஸுபுத்ராய ப்ரஸந்நவத³நாய ச ।
ஶ்ரீராஜராஜஸேவ்யாய ஶ்ரீக³ணேஶாய மங்க³ளம் ॥ 16 ॥

ஶ்ரீசாமுண்டா³க்ருபாபாத்ர ஶ்ரீக்ருஷ்ணேந்த்³ரவிநிர்மிதாம் ।
விபூ⁴திமாத்ருகாரம்யாம் கல்யாணைஶ்வர்யதா³யிநீம் ॥ 17 ॥

ஶ்ரீமஹாக³ணநாத²ஸ்ய ஶூபா⁴ம் மங்க³ளமாலிகாம் ।
ய꞉ படே²த்ஸததம் வாணீம் லக்ஷ்மீம் ஸித்³தி⁴மவாப்நுயாத் ॥ 18 ॥

இதி ஶ்ரீக்ருஷ்ணராஜேந்த்³ரக்ருத ஶ்ரீமஹாக³ணபதி மங்க³ளமாலிகா ஸ்தோத்ரம் ।

Also Read:

Sri Maha Ganapathi Mangala Malika Stotram lyrics in Sanskrit | English | Telugu | Tamil | Kannada

Sri Maha Ganapathi Mangala Malika Stotram Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top