1) இயந்திரங்களில் போட்டு நெல்லை இடிக்காமல் ஒவ்வொரு நெல்லையும் கய்யால் உரித்து எடுத்து, அந்த அரிசியால் செய்யபட்ட அக்ஷதைகலை மட்டுமே பத்ராசலம் திருக்கோவிலில் நடைபெறும் ஸ்ரீ சீதா ராமன் கல்யாண மகோத்சவத்தில் உபயோகபடுத்தபடுகிறது.
2) 18ம் நூட்றாண்டில் பக்த ராமதாசனால் செய்யபட்ட மாங்கல்ய சூத்ரம் தான் இன்றும் சீதாராமர் கலாயன மகோத்சவத்தில் பயன்படுத்துகின்றேன.
3) பத்ராசலம் திருக்கோவில் என்றாலே முத்யால தளம்ப்ராலு. அதனை தானிஷா மஹாராஜாவால் வளங்கபட்டது இப்போது தெலங்கானா அரசு வலங்குகிறது.
4) திரேதா இயகத்தில் ஸ்ரீ ராமரே ஸ்வயமாக 6 லட்ச ரூபாய் (டென்கலி மற்றும் டாடா ரூபத்தில்) கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்பு டானிஷா மகாராஜா கொடுத்தாராம். அந்த டென்கலி மற்றும் டாடாக்கலை இப்போதும் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
5) இந்த திருக்கோவிளில் கற்பகிரக கோபுரத்தை ஒரே கிரானைட் கல்லால் செதுக்கபட்டது அதனுடய எடை 36 டண்.
6) விமான கோபுரத்தில் இருக்கும் சுதர்சன சக்ரம் செய்யபட்டத்தள்ள. பக்த ராமதாசர் புண்ணிய குளியல் செய்யும் பொது அந்த சக்ரம் நதி நீறில் அடித்துது வந்து தனது கய்யில் வந்து விலுந்ததாம்.
7) ராமதாசறை கைதியாக வைக்கபட்ட சிறையரை மற்றும் அவரால் செதுக்கபட்ட சீதா ராம லக்ஷ்மண ஹனுமன் பொம்மைகலை சுவற்றில், இன்றும் கோல்கொண்டாவில் பார்க்கலாம்.
8) ஆதி சங்கர ஆசாரியர் இங்கு ஸ்ரீராமனை தரிசனம் கொண்ட பொது வைகுண்டத்தை அங்கு பார்தாராம். அதனால் தான் இந்த திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனை ஸ்ரீ வைகுண்ட ராமன் என்றலைக்கப்டுகிறது.
9) பக்தனுடய கோரிக்கைக்கிணங்கி ஸ்ரீராமன் இங்கு தரிசனம் அளித்தாராம். அதனால்தான் கற்பகிரகம் கோவில் அருகில் பத்ர ரூபத்தில் சிலை பார்க்கலாம். அந்த சிலைக்கு காதை ஒட்டிநாமதில் நின்றாள் ஸ்ரீ ராம நாமம் உச்சரிக்கும் ஒலி கேட்கும் என்று சொல்கிறார்கள்.