Templesinindiainfo

Best Spiritual Website

Ayyappa Stotram

Dharisanam Kanden Paravasam Konden Lyrics in Tamil

Ayyappan Song: தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் in Tamil: தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்) தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ…ஆ… கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்) வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன் மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல் தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்) ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன் ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன் சிந்தையில் நின்றாடும் […]

Kadu Malai Kadanthu Vanthom Ayyappa Lyrics in Tamil

Ayyappan Song: காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா in Tamil: காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா) வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா) நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள் பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ […]

Ayyappanai Kaana Vaarungkal Avan Naamathai Ellorum Paadungkal Lyrics in Tamil

Ayyappan Song: ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் in Tamil: ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன் அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் (ஐயப்பனை) ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌ ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌ பதினெட்டாம் படி கடந்து அவன்பாத‌ மலரணையை தொழுதிடவே நீங்கள் (ஐயப்பனை) பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரனம் […]

Ayyan Arul Undu Endrum Bayamillai Povom Sabarimalai Lyrics in Tamil

Ayyappan Song: அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை in Tamil: அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன் என்றும் பக்தரைக் காப்பவனே ஐயப்பா சரணம் ஐயப்பா அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம் அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை ஏறிவந்தோம் (ஐய்யன்) ஐயப்பா சரணம் ஐயப்பா பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய் எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது மணிகண்ட‌ […]

Ayyappa Arulai Kodupathu Un Kaiappa Meeiyappa Lyrics in Tamil

Ayyappan Song: ஐயப்பா சரணம் ஐயப்பா in Tamil: ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா. (ஐயப்பா ). பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா. (ஐயப்பா ). மண்டல விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பருக்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத்தவிர இந்த அண்டமதில் வேறு யாருமில்லை. […]

Nalmuthu Maniyodu Oli Sinthum Maala Lyrics in Tamil

Ayyappan Song: நல் முத்து மணியோடு in Tamil: நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை… பம்பையில் பாலனின் பவள‌மணி மாலை… ஐந்து மலை வாசனின் அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின் அருள் கொஞ்சும் மாலை […]

Bhagavan Saranam Bagavathi Saranam Lyrics in Tamil

Bhagavan Saranam Bhagavathi Saranam in Tamil: ॥ பகவான் சரணம் பகவதி சரணம் ॥ பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா கரிமலை வாசா பாபவினாசா கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா சரணம் சரணம் […]

Malai Meethu Maniyosai Lyrics in Tamil | Ayyappa Swami Padalgal

Ayyappan Song: மலை மீது மணியோசை ஐயப்பா in Tamil: மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா அலை தானோ தலை தானோ ஐயப்பா அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே தொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால் நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே அழுதையில் நீராடி செல்கின்றவ‌ர் அழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கரிமலை அருள் தன்னை […]

Thedukindra Kangalukkul Oodi Varum Swamy Lyrics in Tamil

Ayyappan Song: தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி in Tamil: தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல் அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே ஐயப்ப‌ சுவாமி இன்னும் […]

Padi Padiyaaga Uyarthumpadi Ayyappan Song | Ayyappan Bajanai Songs

Ayyappan Song: படிப்படியாக‌ உயர்த்தும்படி in Tamil: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் படிப்படியாக‌ உயர்த்தும்படி ஐயன் பாதபடி பதினெட்டுப்படி … வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி நல்லபடி நல்லபடி நல்லபடி படிப்படியாக‌ உயர்த்தும்படி.. கார்த்திகை விரதம் ஏற்றபடி ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி இருமுடி ஏந்திட‌ சொல்லும்படி ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி… ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி… அழைக்கும் […]

Scroll to top