Templesinindiainfo

Best Spiritual Website

Ayyappa Stotram

Thalladi Thalladi Nadai Nadanthu Naanga Sabarimalai Vanthomayya Lyrics in Tamil

Ayyappan Song: தள்ளாடி தள்ளாடி நடை நடந்து in Tamil: தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா சாமி… (தள்ளாடி தள்ளாடி) இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி) பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு […]

Arulum Porulum Aalum Thiranum Alli Tharuvaan Ayyappan Lyrics in Tamil

Ayyappan Song: அருளும் பொருளும் ஆளும் திறனும் in Tamil: அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்.. ஆ….. ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அகமும் புறமும் […]

Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum Malai Sabarimalai

Ayyappan Song: நெய் மணக்கும் ஐயன் மலை in Tamil: நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த […]

Sri Ayyappan Vazhi Nadai Saranam Lyrics in Tamil | Ayyappan Song

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் in Tamil: ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போ அய்யப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம் […]

Santhanam Manakuthu Paneer Manakkuthu Sabarimala Mele Lyrics in Tamil

Ayyappan Song: சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது in Tamil: சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் […]

Ponal Sabarimala Kettal Saami Saranam Lyrics in Tamil

Ayyappan Song: போனால் சபரிமலை கேட்டால் சாமி in Tamil: சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சாமி சரணம் பார்த்தால் ஐயனை பார்க்க வேண்டும் நாம் பார்த்தால் ஐயப்பனை பார்க்க வேண்டும். (போனால் ) மனம் திறந்தால், உள்ளம் நினைத்தால் வாய் […]

Ponal Sabarimala Kettal Sarana Gosham Lyrics in Tamil

Ayyappan Song: போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் in Tamil: சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால்) மண்டல காலத்தில் மாலை […]

Kannimoola Ganapathy Saranam Un Thiruvadi Manikanadan Sannathikku Evvali Lyrics in Tamil

Ayyappan Song: கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி in Tamil: கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி) கணநாதா சிவபாலா துணை வா வா வா கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி) லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா விக்னராஜாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா […]

Anjumalai Azhaga Ayya Anjumalai Azhaga Lyrics in Tamil

Ayyappan Song: அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை in Tamil: அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா மால போட்டு மன பாரம் போனதய்யா காவி போட்டு கன காமம் பறந்ததய்யா காரணம் நீ இல்லயா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா (ஸாமி சரணம் ஐயப்ப சரணம் தேவி சரணம்) நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா சூடம் கொழுத்தி […]

Kannale Paaru Maiyya Kannale Paarumaiyya Lyrics in Tamil

Ayyappan Song: கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே in Tamil: கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா சரணங்கள் கேட்காதா சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா) ஐயா உன் […]

Scroll to top