Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :
Home / Hindu Mantras / Subrhamanya Stotras / Sakthi Velan Netriyile Lyrics in Tamil | சக்தி வேலன் நெற்றியிலே

Sakthi Velan Netriyile Lyrics in Tamil | சக்தி வேலன் நெற்றியிலே

320 Views

Lord Murugan Song: சக்தி வேலன் நெற்றியிலே Lyrics in Tamil:

சக்தி வேலன் நெற்றியிலே
சார்ந்திருக்கும் வெண்ணீறு
சுற்றி வரும் பகை துரத்தும்
தொல்லையெல்லாம் உடனகற்றும்)
(சக்தி வேலன் … )
Sakthi velan netriyile
Sarndhirukkum venneeru
sutri varum pagai thuraththum
thollaiyellam udanagatrum)
(sakthi velan … )

சஷ்டியிலே தவமிருந்தால்
சாந்தி எனும் அருமருந்து (2)
sashtiyile thavamirundhal
sandhi enum arumarundhu (2)

நிஷ்டை இன்றி கிட்டிவரும்
நினைப்பதெல்லாம் கைகூடும் (2)
nishtai indri kittivarum
ninaippadhellam kaikudum (2)

(சக்தி வேலன் … )
ஆறெழுத்தை நாள் தோறும்
அயராமல் கூறிவந்தால்
வேறெதற்கும் பயம்வேண்டாம்
வீரர்களாய் வாழ்ந்திடலாம் (2)
(sakthi velan … )
Arezhuththai naL thorum
ayaramal kurivandhal
veredhaRkum bayamvendam
veerarkalai vazhndhidalAm (2)

நாதத்தின் உட்பொருளாய்
நம்நெஞ்சில் வீற்றிருப்பான் (2)
nAdhaththin utporuLAi
namnenjil veetriruppAn (2)

பாதத்தை பற்றிடுவோம்
பாசத்தை விட்டிடுவோம்
pAdhaththai patriduvOm
pAsaththai vittiduvOm

(சக்தி வேலன் … )
தங்க மயில் ஏறி வரும்
ஷண்முகனின் வடிவேலில்
தைப்பூச நாளினிலே
சாற்றிடுவோம் மலர்மாலை
(sakthi vElan … )
thanga mayil ERi varum
shaNmuganin vadivElil
thaippUsa nALinilE
sAtriduvOm malarmAlai

அங்கமெல்லாம் ஒளிவீசும்
அழகன் அவன் மேனியெல்லாம் (2)

சந்தணத்தால் மணந்திடவே
தனி அழகு பார்த்திடுவோம்
(சக்தி வேலன் … ).
angamellAm oLiveesum
azhagan avan mEniyellAm (2)
sandhaNaththAl maNandhidavE
thani azhagu pArththiduvOm
(sakthi vElan … ).

  • Facebook
  • Twitter
  • Pinterest
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *