Hymn to River Manikarnika Lyrics in Tamil | மணிகர்ணிகாஷ்டகம்
மணிகர்ணிகாஷ்டகம் Lyrics in Tamil: த்வத்தீரே மணிகர்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்யமுக்திப்ரதௌ³ வாத³ந்தௌ குருத: பரஸ்பரமுபௌ⁴ ஜந்தோ: ப்ரயாணோத்ஸவே । மத்³ரூபோ மநுஜோঽயமஸ்து ஹரிணா ப்ரோக்த: ஶிவஸ்தத்க்ஷணாத் தந்மத்⁴யாத்³ப்⁴ருʼகு³லாஞ்ச²நோ க³ருட³க:³ பீதாம்ப³ரோ நிர்க³த: ॥ 1॥ இந்த்³ராத்³யாஸ்த்ரித³ஶா: பதந்தி நியதம் போ⁴க³க்ஷயே யே புந ர்ஜாயந்தே மநுஜாஸ்ததோபி பஶவ: கீடா: பதங்கா³த³ய: । யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா: ஸாயுஜ்யேঽபி கிரீடகௌஸ்துப⁴த⁴ரா நாராயணா: ஸ்யுர்நரா: ॥ 2॥ காஶீ த⁴ந்யதமா விமுக்தநக³ரீ ஸாலங்க்ருʼதா க³ங்க³யா தத்ரேயம் […]