Templesinindiainfo

Best Spiritual Website

Murugan Tamil Devotional Song Lyrics

Manimudi Oraru Malarvizhi Eeraru Lyrics in Tamil | Murugan Song

 Manimudi Oraru Malarvizhi Eeraru in Tamil: ॥ மணிமுடி ஓராறு மலர்விழி ॥ மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி) சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி) கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க மயிலுடன் உலவிடும் ஆறு வீடு உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி […]

Thiruchendoorin Kadalorathil Sendhil Nadhan Lyrics in Tamil | Murugan Song

Thiruchendoorin Kadalorathil Senthil Nadhan in Tamil: ॥ திருச்செந்தூரின் கடலோரத்தில் ॥ திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் (திருச்செந்தூரின்) அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் (திருச்செந்தூரின்) கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் […]

Saravanna Poigayil Neeraadi Lyrics in Tamil | Murugan Song

Saravana Poigaiyil Neeradi in Tamil: ॥ சரவணப் பொய்கையில் நீராடி ॥ பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் […]

Oraru Mugamum Eeraru Karamum Lyrics in Tamil | Murugan Song

Oraru Mugamum in Tamil: ॥ ஓராறு முகமும் ஈராறு ॥ ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன் (ஓராறு) ஆராவமுதென அருள்மழை பெய்யும் கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் (ஓராறு) சுவாமி மலையில் சிவகுருவென்று திரு சீரலைவாயிலில் சூரனை வென்று தேமதுர மொழியாள் தேவானையை மணந்து திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த (ஓராறு) மாமனைப்போல் இரு மாதுடன் கூடி மாலையில் […]

Sollaadha Naalillai Sudarmigu Lyrics in Tamil | Murugan Songs

Sollaadha Naalillai Sudarmigu in Tamil: ॥ சொல்லாத நாளில்லை சுடர்மிகு ॥ சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே -உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி -உன்னைச் (சொல்லாத நாளில்லை) இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையிலே நின் திருப்புகழினை நான் பாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரஹர சிவகுக […]

Ullam Urugudaiya Murugaa Lyrics in Tamil | Murugan Song

Ullam Urugudaiya Murugaa in Tamil: ॥ உள்ளம் உருகுதய்யா முருகா ॥ உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா (உள்ளம் உருகுதய்யா) பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா) (பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா (உள்ளம் உருகுதய்யா) ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் […]

Muruga Nee Vara Vendum Ninaitha Lyrics in Tamil | Murugan Song

Muruga Nee Vara Vendum Ninaitha in Tamil: ॥ முருகா நீ வர வேண்டும் ॥ முருகா நீ வர வேண்டும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் உனையே நினைந்து உருகுகின்றேனே உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் […]

Thiruthanigai Vaazhum Muruga Lyrics in Tamil | Murugan Song

Thiruthanigai Vaazhum Muruga in Tamil: ॥ திருத்தனிகை வாழும் முருகா ॥ திருத்தனிகை வாழும் முருகா உன்னைக்காண காண வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் திருத்தனிகை வாழும் முருகா உன்னைக் காண காண வருவேன் என்னைக் காத்து காத்து அருள்வாய் ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ வேல் கொண்டு விளையாடும் முருகா வேதாந்த கரைஞான தலைவா திருநீரில் தவழ்ந்தாடும் […]

Chinna Chinna Muruga Muruga Singara Lyrics in Tamil | Murugan Song

Chinna Chinna Muruga Muruga Singara in Tamil: ॥ சின்ன சின்ன முருகா ॥ சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2) சிந்தையிலே வந்து ஆடும் (2) சீரலைவாய் முருகா முருகா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன – ஓம் சின்ன சின்ன முருகா முருகா […]

Scroll to top