Orunal un Thirukkoyil Lyrics in Tamil | Murugan Song
Orunal un Thirukkoyil in Tamil: ॥ ஒருநாள் உன் திருக்கோயில் ॥ ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே (ஒருநாள் … ) சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே (ஒருநாள் … ) (ஒருநாள் … ) குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2) என் அறியாமை நினைகண்டு அகலாதா (2) (ஒருநாள் … ) தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் (2) என் தாயாகி தமிழ் தந்து வளர்த்தாயே நீ (2) ஒருகோடி கவி பாடி […]