Prayer for Smooth Delivery of Child in Tamil
நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! சுகப்பிரசவம் வேண்டி. காவிரிக்கரை திருச்சிரபுரத்தில் பிரசவ வேதனையில் தாயை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் பெண்ணொருவர். காவிரியில் வெள்ளப் பெருக்கேற்பட்டு தாயார் அக்கரையிலேயே தங்கநேர்ந்துவிட, இறைவனே தாய்வடிவில் வந்து பிரசவம் பார்த்தருளியதாய்த் தலபுராணம் சொல்லும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில். அத்தலம் தந்த மற்றொரு மகான் தாயுமான சுவாமிகள். காலம் 1707 – 1783. எங்கோ திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி அம்மனின் ஆடையில் கற்பூரம் தவறி விழுந்து தீப்பிடிக்க, அதனைத் திருச்சியில் தாம் பணியாற்றி வந்த இடத்திலிருந்தே […]