Temples in India Info: Unveiling the Divine Splendor

Hindu Spiritual & Devotional Stotrams, Mantras, and More: Your One-Stop Destination for PDFs, Temple Timings, History, and Pooja Details!

Saiva Siddhanta

Sivagnanabodha Surnikothu Lyrics in Tamil

சிவஞானபோத சூர்ணிக்கொத்து (Sivagnanabodha Churnikothu) அன்பர்களே, மெய்கண்டார் தமது சிவஞானபோதத்தை அருளிய காலந்தொடங்கி, தமிழ தத்துவச் சிந்தனை அதன்அடிப்படையிலேயே வளர்ந்துள்ளது. பண்டைய சிவஞானிகள் அதனை ஆழக்கற்று ஏனையோரும் புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு சூத்திரத்தின் உட்பொருளை சூரணித்து எளிய முறையில் விளக்கிச் செல்ல அதுவே சூர்ணிக்கொத்துஎன்று பெயர்பெற்று மூலநூலொடு உடன் வைத்து படிக்கப்படுவதும் ஆயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டு நல்லசாமிப் பிள்ளை,வசனலங்காரதீபம் எழுதிய ஈழத்து செந்திநாதையர், தெளிவுரை எழுதிய கிருபானந்த வாரியார் ஆகியோருக்கும் இன்னும்பலருக்கும் மிகவும் பயன்பட்டதாய் இந்த […]

Thiruvundiya Uyyavandadeva Nayanar Lyrics in Tamil | Saiva Siddhanta

சைவ சித்தாந்த நூல்கள் – VI திருவுந்தியார் (ஆசிரியர் உய்யவந்ததேவ நாயனார்) 1) அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. 2) பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற 3) கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் (1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. (1). பிண்டத்து 4) (2)இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறிவு மறிவதென் றுந்தீபற. […]

Scroll to top