Saranguththi Aalae Nee Saatchi Lyrics in Tamil
Saranguththi Aalae Nee Saatchi in Tamil: ॥ சரங்குத்தி ஆலே நீ சாட்சி ॥ சரங்குத்தி ஆலே நீ சாட்சி -சபரி பீடமே நீ சாட்சி தஞ்சம் என்றோர்க்கு தாயினும் சிறந்தவன் தாரகப் பிரம்மமே ஐயப்பா – சுவாமி ஐயப்பா (சரங்) சூர்ய வில்லினை தோளில் அணிந்தவன் தூளியாலே அம்புகள் எய்தும் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் […]