Sivasakthi Andhathi Lyrics in Tamil | சிவசக்தி அந்தாதி
Siva Sakthi Andhathi in Tamil: சிவசக்தி அந்தாதி: நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து (சிவ) சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை […]